கோயம்புத்தூர் மக்களில் சில பேர் அறிவிழந்தவர்கள் என்றும், அதிக பேராசை கொண்டவர்கள் என்றும் புரிகிறது.... அறிவு இருந்தால் அனைத்து சூதாட்டமும் ஏன் கோயம்புத்தூரை தேடி வரப்போகிறது... பைன் ஃப்யூச்சர், MV3, ஈமு கோழி
#என்னங்க_ஆச்சு_கோயம்பத்தூர்_மக்களுக்கு#fakeprotests
ஒன்று கோயம்புத்தூரில் யார் யார் முட்டாளோ அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு போராட்டம்... அதாவது பரவாயில்லை "நான் உயிருடன் தான் இருக்கின்றேன் எனக்கு ஏன் வாக்கில்லை"என்ற பதாகையை ஏந்தியவர் அனைவரது கையிலும் வாக்கு செலுத்திய மை உள்ளது... ஆனால் ஒன்று நிறுவனம் ஆயிற்று! 1/1
பல ஆண்டுகள் கனவு கண்டு அதன் பலனாய் கிடைத்த தன் பதக்கங்களை கங்கையில் தூக்கி எறிய தயாராகும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்... இந்த வேதனையும், வலியும் இருக்கே 🥺. #WrestlersProtest
மக்கள் நம்பிக்கை கொண்டாடிய தலைவர்களாகவே இருப்பர்.அதன்மூலம் மட்டுமே அவர்கள் தலைவர்களாக இருக்க முடியும்.ஆனால்,
மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி, பின்பற்றி வந்த அனைத்து கோட்பாடுகளும் கேடானவை என்று மக்கள் மத்தியில் பேசி மக்களின் தலைவர் ஆனவர் #பெரியாராவது_மயிராவது 1/2
பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்... அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்... அப்போதுதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவனாக வளர முடியும்... இந்தியா முழுவதும் எந்த கட்சியை சேர்ந்த தலைவராக இருந்தாலும் அவர்கள்
1/1
This is very disheartening to see Kabaddi players at State level tournament having food in toilet. Would request @myogiadityanath & @UPGovtSports to look into the same and take necessary action.
ஒருத்தர் சொல்வதை கேட்டு தேசபக்தி உள்ளவன் என்று நிரூபிக்கத்தேவையில்லை... அவரவர் மனதில் தேசப்பற்று பதிந்திருந்தால் போதுமானது... I'm a very proud Indian and I don't need to change my DP to prove it...🤝
#NationalFlag#IndependenceDay#IndiaAt75