தனித்து நின்று காட்டுவோம். தனித்து நின்று ஆளுவோம் என்றெல்லாம் கூவிவிட்டு இப்போது கூட்டணிக்கு வெளியே செல்வது எப்படி உள்ளது?
அரசியல் என்பது பண்ணையார் போல் வீட்டில் உட்கார்ந்து வேலை வாங்குவது அல்ல. இனிதான் ஆரம்பம். #சோம்பேறி
அடித்தட்டு மக்களுக்காக கூப்பிட்டும், கூப்பிடாமலும், ஒருவருக்காகவும், ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் களத்தில் என்றென்றைக்கும் நிற்கும் சிகப்பு துண்டு தோழர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். மீண்டும் மீண்டும் மக்கள் கவர்ச்சியை தான் விரும்புகிறார்கள் கமர்சியல் அரசியல்தான் பிடித்துள்ளது
உண்மையாய் உழைத்தவனுக்கு மரியாதை இல்லை, முகமூடி போட்டு
நடிப்பவனுக்கு அவன் பின்னாடி வாலைப்பிடிக்க ஆயிரம் கூட்டம். Reels மோகத்தில் நாட்கள் கழிக்கலாம், சில மாதம் கழிக்கலாம் ஆனால் வாழ்க்கை முழுவதும் கழிக்க முடியுமா?
நிஜம் வேறு நிழல் வேறு என்ற பித்தம் தெளிய நாள் ஆகும்.
#TamilPolitics
சிரிக்கும் பொழுது சிறிய புன்னகை கூட இல்லாமல் இயல்பாக இருப்பது போல் முகத்தை பாவித்துக் கொண்டால் அவர் நம்மை ஆதரிக்கவில்லை என்ற அர்த்தம் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகின்றது.
@samuraiharish
பேருந்தில் 50 ரூபாய் கொடுத்தால் கண்டிப்பாக 2கிழிந்த 10ரூபாய் வந்து விடுகிறது.
நாம் லேசாக கிழிந்த ஒரு பத்து கொடுத்தா, போன வேகத்துக்கு திரும்ப நம்மிடமே வந்து விடுகிறது😅
@samuraiharish
இயல்பான திரைப்படம் இயல்பான நடிப்பு
உதவி செய்யும் கதாபாத்திரம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது நீங்கள் தான் @SasikumarDir
அதை நேர்த்தியாக நிரூபித்திருக்கிறீர்கள். என்றும் உங்கள் எதார்த்த படைப்பு மற்றும் எதார்த்த நடிப்பை விரும்பி எதிர் நோக்கும் ரசிகன்.
😍
இயல்பு வாழ்க்கைக்குள் யாரும் தலையிடாத வரை மனிதன் நல்லவனாக இருக்கின்றான். அதன் கட்டமைப்பு சிறிது வளைந்து கொடுக்கும் போது மனிதன் கசப்பானவனாக மாறுகின்றான்.