தவெக வெற்றி பெற்றதால் எந்த தப்பு செஞ்சாலும் கேக்கமா இருப்போம்னு நினைக்க வேண்டாம், தவெகவில் எந்த MLA தவறு செய்தாலும் தட்டி கேட்போம் தரும அடி அடிப்போம்..
இது உறுதி! 👍
வேதாந்திகளின் மனப்பிராந்தி அன்று ஒழியும் விழிப்பு ஏற்படும். அதுவரை சர். இராதாகிருஷ்ணர்கள் உலவட்டும்!
- அண்ணாதுரை , டிசம்பர் 20, 1942
#TeachersDay2023#TeachersDay
“Hinduism! Thy name is inequality!”
"Inequality is the soul of Hinduism."
"Hinduism is the chamber of horrors".
"In short the philosophy of Hinduism is such that it cannot be
called the Religion of humanity."
-Dr BR Ambedkar.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
@prakashraaj@prakashraaj
Sir, we will definitely not support a leaders lie at any cost. We are not afraid of anything or anyone. Those fake mongers are doing it with an agenda. They have money and muscle power.