தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்🙏
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
ஆவணம் பெரிய ஏரியின் சீரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பெரிய ஹிட்டாச்சி இயந்திரங்களின் டீசல் டேங்க் பூட்டுகளை உடைத்து, அதிலிருந்த டீசலை திருடிச் சென்றுள்ளனர்.
இது போன்ற டீசல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை பதிவுகள் மூலமும் புகார்களும் அளித்துள்ளேன். இதையெல்லாம் கடந்துதான் நம் பணிகள் நடைபெறுகிறது!
"என் இனிய தமிழ் மக்களே..."-இந்த ஒரு ஒற்றை வரி போதும் சார்!❤️
திரைக்கு பின்னாடியும் சரி, திரைக்கு முன்னாடியும் சரி.. உங்க இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.Rest in Peace, பாரதிராஜா சார். Thank you for the memories. Love and respect. 🙏🏽
#Bharathiraja#RIPBharathiraja
An Instagram post by Nezrin Midhlaj, an #entrepreneur has gone #viral and touched a chord with people. In the post, she shared a video of a woman autorickshaw driver.
(VC: dr.nezrin_midhlaj / Instagram)
#ViralVideo
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Have said it once, i will say it again!
Who i was born to wasn’t my choice, thankfully I was born to parents that are beyond great.
Leadership is feeling empathetic towards another person’s struggles and enabling growth beyond barriers & that’s what my parents & teachers have taught me.
I want to live till the day, we stop talking about lineage or caste 🙏
#JanaNayagan being leaked has hurt an entire industry.
This act is unfair, unethical and condemnable.
I appeal to our audience to stand with the team and uphold the spirit of cinema by watching it the right way.
इस देश की रग-रग में मोहब्बत बसती है। यहाँ सूफ़ी दुआ देते हैं और संत आशीर्वाद। यही हिंदुस्तान की असली पहचान है।
बस एक छोटी-सी शर्त है… जितनी इज़्ज़त हम अपने मज़हब के लिए चाहते हैं, उतनी ही इज़्ज़त सामने वाले के मज़हब को भी दें।
दावत-ए-इफ़्तार की मेज़ पर जब अलग-अलग अक़ीदत के लोग एक साथ बैठते हैं, तो वह सिर्फ़ एक दावत नहीं रहती… उसमें भारत की असली झलक दिखाई देती है… मोहब्बत, अपनापन और आपसी सम्मान। 🤲🏻🇮🇳
दावत-ए-इफ़्तार की कुछ झलकियां…
I recently spoke at Umagine2026 where I said that we are in a Shackleton moment. We have to let go of our ego and accept the fact that software services as we know it is no longer relevant. AI commoditises code. The head count and arbitrage model will be broken. Software engineering, architecture, domain ownership and AI-governed delivery stays relevant. This is a great time where coding is democratised. Build on your ideas, productise them. The Anthropic announcement on building the C compiler with agents in 2 weeks should tell us something.