What Lust has done to our generation is disgusting. Atleast the previous generations paid when they got laid but this gen is making women rich for watching pixels on their screen. 😭
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன் அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும்பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
விஜய் SM, இளைஞர்கள் & பெண்கள் Supportஅ வெச்சு CM ஆகிட்டார்
அதே Strategy, அதே Formulaவோட யார் வந்தாலும் CM ஆகலாம்னு பேசிட்டு இருக்காய்ங்க
Use Logic
Vijayக்கு Equalஆ TNல Fans உள்ள ஒரே Hero AK, அவர் Politics வந்தாலே இது Possible இல்ல, ஏன்னா VMI ன்ற 16 வருஷ கட்டமைப்பு AK க்கு இல்ல