புறம் பேசாதே உண்மை கசந்தாலும் முகத்திற்கு நேர் பேசு, வாழு வாழ விடு, தல,கங்குலி,காமராஜர்,திப்பு சுல்தான்.
சிம்பு அண்ணா அடிக்ட்.
சினிமா பைத்தியம்.
#Mumtazarmy
ரோட்ல ஒரு அச்சிடேன்ட் நடந்து உயிர் போற வலியில் துடிச்சிட்டு இருக்கும்போது நீங்க நம்புற மதமோ ஜாதியோ காப்பாத்தாது.. மனுஷனங்கிற அந்த மனிதநேயம் தான் காப்பாத்தும்... dot
@giazahmed
இன்னைக்கி இந்த #Biggboss3tamil பார்த்து தொலஞ்சிட்டேன்..
1000 சொல்லுங்க எங்க #mumo போல வருமா??
அந்த தில் அந்த கட்ஸ் அந்த போல்ட் ஸ்பீச்
#mumo mumo தான்
Love u mumo
#Biggboss3tamil
BB3 la #Rythvika guest appearance kaga waiting nu post podreenga ....?
Antha ponnu avanga seasonlaye guest appearance tha kuduthuttu irunthuchu 😏😒😒😒😒
@vijaytelevision any other option pls 😒😒😬😬😬😬
இஸ்லாம் போதிப்பது இது தானா
இந்த லட்சணத்துல இஸ்லாம் இனிய மார்க்கம் வேற
பகுத்தறிவு பேசும் எந்த பன்னாடையும் இதுக்கு கண்டனம் தெரிவிக்க போறதில்லை, எந்த ஊடகமும் இத வச்சு விவாதம் பண்ண போறதில்ல காரணம் இந்து கடவுள் தானே அவமதிக்கப்பட்டது
இதெல்லாம் எங்க போய் முடியுமே 😡