அமைச்சரான பின்பும் அதே அன்பும் அதை பாசமும் நான் உனக்கு அண்ணன் அப்புறம் தான் அமைச்சர் பேரன்பு கொண்ட அண்ணன் #மாண்புமிகு_அமைச்சர் திரு.ராஜ் மோகன்
(பள்ளி கல்வி,தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்) அவர்களே தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த போது