தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
#Horrific A Dalit family was brutally assaulted at Mallanna Temple fair in Telangana, over a demanded 100rs fee. A dominant-caste man allegedly kicked their 2-month-old infant, who later died. #DalitLivesMatter
ஏப்பா ஜீவா @JiivaOfficial
41 உசுரு.. அதுல கிட்டத்தட்ட 10 குழந்தைகள் உட்பட.. அதுல ஒரு குழந்தையோட தாடை ஒடஞ்சி கீழ் தாடையும் மேல் தாடையும் தனித்தனியா இருந்துச்சு, இன்னொருத்தருக்கு நெஞ்செலும்பு ஒடஞ்சி இதயத்துல குத்தி இறந்து போயிருந்தாங்க, ஒரு அப்பாவும் குழந்தையும் இறந்து போய் ஒரே பெட்ல இருவரோட உடலும் கிடத்தியிருந்தாங்க.. ஒரு குழந்த இறந்து அப்பங்காரன் அந்த உடல கைல ஏந்திகிட்டு எப்படியாவது என் குழந்தைய காப்பாத்தி குடுத்துருங்கய்யான்னு கதறுன சத்தம் இன்னும் பலபேர் காத விட்டு ஓயல..பல உசுருகள் குத்துயிரும் கொலையுயிருமா மருத்துவமனைக்கு அழைத்து வரும் சூழல்.. அந்த நேரத்துல உணர்வெழுச்சியில அந்த உசுருகள தன் வீட்டு உசுருகளா நெனச்சி அழுது வலியோட அமைச்சர் சொன்ன வார்த்தைகள படத்துல troll material ஆ பயன்படுத்துனது மட்டுமில்லாம அத போறவர இடத்துலயெல்லாம் சொல்லி நக்கல் நையாண்டி பன்றன்னா உனக்கு மூல குண்டியில இருக்குனு அர்த்தம்.. உங்கொப்பன் சம்பாதிச்ச காசுல குண்டி கொழுப்பேறி இன்னொருத்தர் சாவ கிண்டல் கேலி பன்ற நீ.. உன் வீட்ல இப்படி ஒரு சாவு விழுந்து அந்நேரம் அங்க வந்த யாரோ உணர்வெழுச்சில இப்படி பேசி அத மத்தவன் கிண்டல் கேலி பண்ணா அந்த வலி என்னன்னு உனக்கு தெரியும். 41 உசுரு எவன் வீட்டு உசுரோதான. 10 குழந்தைகள் எவன் வீட்டு குழந்தையோதான.. அதுல இறந்த அம்மாக்கள் எவன் வீட்டு அம்மாதான என்கிற பணக்கார காசுத்திமிரு.. போட்டோவ எடுத்துகிட்டு ஆபீஸ் ஆபீஸா ஏறி எறங்கி சின்ன சின்ன கேரக்டர் பண்ணி கஷ்டப்பட்டு விஜய் சேதுபதி மாதிரி ஹீரோவாயிருந்தீன்னா மக்களோட வலி என்னன்னு தெரிஞ்சிருக்கும்.. அப்பன் காசுல காரு வாங்கிகிட்டு அப்பன் காசுல நேரா ஹீரோ ஆனா இப்படித்தான் குண்டி கொழுப்பெடுத்து பேசுவ.. அத சுத்தி நின்னு ஒரு தற்குறி கூட்டம் ரசிக்குது வேற.. நாளை இதற்கான வீடியோ U2 Brutusல் வரும்..