@NaveenFilmmaker சாதாரண ஒரு tweet we stand with Popular Front சங்கிகளுக்கு வயிறு வாயில் நெஞ்சுலாம் எரியுதுனா அப்ப RSS க்கு சாவு மணி அடிக்குறது பாப்புலர் ஃப்ரண்ட் தான்.
We cannot fight the rampant Islamophobia in India by becoming a model minority. If you have to bend down, hide your identity, or behave and speak only how they want, then you're just a mental slave.
Brake free, resist, assert, BE!
@CMOTamilNadu எந்த ஒரு குற்றத்திற்கும் நீதி வழங்கும் போது நீதி தேவதை கண்களை கட்டியிருந்தால் நிச்சயமாக நீதி நிலை நிறுத்தப்படும்.
ஆனால் இங்கு மட்டும் நீதி தேவதை கண்களை கட்டாமல் நீதி கேட்போரின் செல்வாக்கை பார்கிறது.
வலியவனுக்கு ஒரு நீதி வரியவனுக்கு ஒரு நீதி
என்று மாறுமோ நம் தலைவிதி???
எந்த ஒரு குற்றத்திற்கும் நீதி வழங்கும் போது நீதி தேவதை கண்களை கட்டியிருந்தால் நிச்சயமாக நீதி நிலை நிறுத்தப்படும்.
ஆனால் இங்கு மட்டும் நீதி தேவதை கண்களை கட்டாமல் நீதி கேட்போரின் செல்வாக்கை பார்கிறது.
வலியவனுக்கு ஒரு நீதி வரியவனுக்கு ஒரு நீதி
என்று மாறுமோ நம் தலைவ��தி???