கடன் தருவங்களா மாட்டாங்களா.. ஏற்கனவே இவ்ளோ கடன் இருக்கே.. மக்களுக்கு நல்லது பண்ண முடியாம போய்டுமோ.. கடன் எப்படி அடைக்கிறது.. தமிநாடா காப்பாத்தியே ஆகணுமே....#cm#vijay#thapalathy#TVKVijay#tvk #2026
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்க இவன் அளவுக்கு மீறி நஞ்ச மட்டுமே விக்ரனே... #நூடுல்ஸ்இந்தியா#noodlesindia other country la mattum unmaiya solli sale's panran but India what bro it's very wrong bro #Maggie#maggi#india#tn#tamilnadu