@saysatheesh தகவலுக்கு நன்றி… இங்கே கேள்வி என்னவென்றால் அளவுகடந்த கமிஷன் வாங்குவதுதான். 100rs பொருளுக்கு 30rs கமிஷன் என்றால் பொருளின் தரம் எப்படி இருக்கும்.. கடந்த 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை என்ன???? இதன் பயனே 5 வருடம் ஆண்ட 75 வருட பாரம்பரியம் கொண்ட கழகத்தின் தோல்வி.