கலைஞர் வடக்கு பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் *A.ஜெகதீஸ்வரன்* ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 598 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா....
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@PrabhakarRaja88