🙏நமஸ்தே,
வனவாசி சேவா கேந்திரம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்
பாளையம் பிளாக், பாலமலையில் இருக்கும் பெரும்பதி, மாங்குழி ஆகிய மலை கிராமங்களில் நடைபெறும் கிராம கல்வி மையங்களில் இன்று( 21-08-21)
ரக்ஷா பந்தன் சிறப்பாக நடைபெற்றது.
வணக்கம்.
15.08.2021 அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு பட்டாபிராம், திருநின்றவூர் மற்றும் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் 130 கண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினோம். தங்களின் ஆதரவுக்கு நன்றி!!
நந்தவனம் அறக்கட்டளை, ஆவடி.
அஞ்செட்டி பிளாக் கிருஷ்ணகிரி மாவட்டம் நமது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வனவாசி சேவாக் இயந்திரம்14 இடத்தில் நம் தேசிய கொடி ஏற்றப்பட்டது 300 அதிகமானோர் தேசபக்தர்கள் கலந்து கொண்டார்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்த நம்முடைய பரமசிவம் ஜி மற்றும் ரகு மாவட்டம் செயலாளர் ஜெய்ஹிந்த்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர்
திருமதி சுமதி அவர்கள் சிறப்பாக வகுப்புகளை நடத்தினார்.
அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி. வணக்கம்.🙏
🙏நமஸ்தே,
வனவாசி சேவா கேந்திரம் சார்பாக,
சேலம் மாவட்டம் கருமந்துறை மலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் யோகா பயிற்சி வகுப்பு
இன்று
( 11 ஆகஸ்ட் 2021) சிறப்பாக நடைபெற்றது.
1993 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை ஆர்எஸ்எஸ் காரியாலயம் முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெடி குண்டு வைத்து தகர்க்கப் பட்ட நாள்.
பலிதானம் ஆன நமது சகோதர சகோதரிகளுக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்துகிறோம்.
நமது நாட்டின் சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
இலட்சுமி நரசிம்மன்
நந்தவனம் அறக்கட்டளை, ஆவடி, சென்னை-71.