ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்குத் தான் போகணும்னு நினைச்சேன்! ஆனா வழக்கம் போல பிளான் மாறி, இங்க வந்து நிக்கிறோம்... 😂
நீங்களும் இதே மாதிரி நினைச்சு, எங்கயாச்சும் சாப்ட போயிருக்கீங்களா?
சாப்பிட்டு போவோம்🤗
முயல் குட்டி🐇💞
அதிகாலை அமைதியில்
அரும்பும் புது வெளிச்சம்...
ரோஜா இதழ் மீது
சிந்திக் கிடக்கும் பனித்துளி!
இயற்கை எழுதிய
அழகிய கவிதை இது...
இ��்றைய நாள் உங்களுக்கு
மலரட்டும் புன்னகையோடு! 🌹✨
இனிய காலை வணக்கம் ✨🌞
முயல் குட்டி🐇💞
#காலைவணக்கம் #GoodMorningХ #கவிதை #ரோஜா #TamilQuotes #Nature
பனித்துளி முத்தமிட்ட ரோஜா இதழ்,
அதிகாலை விடியலின் புது அழகு!
ஒவ்வொரு பனித்துளியிலும் ஒளிவீசும் நம்பிக்கை,
இன்றைய உங்களின் நாளையும் பிரகாசமாக்கட்டும்! 🌹💧✨
இனிய காலை வணக்கம்💥🌞
முயல் குட்��ி🐇💞