Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
Honestly this news has left me shocked and speechless...I remember watching #SushantSinghRajput in Chhichhore and telling my friend Sajid, its producer how much I’d enjoyed the film and wish I’d been a part of it. Such a talented actor...may God give strength to his family 🙏🏻
'மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று சொல்லி வரும் @Vijayabaskarofl முகத்திரையை @CNNnews18 செய்தி கிழிக்கிறது.
5 தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என அலைகழிக்கப்பட்டதைக் காட்டும் இச்செய்திக்கு அமைச்சரின் பதில் என்ன? - வழக்குதானா?
பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்!
#10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக #COVID19 தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்!
‘கொரோனா வந்த தேர்வுத்துறையினருக்கு பதிலாக வேறு அலுவலர்கள் மூலம் தேர்வை நடத்தலாம். ஆனால் மாணவர்களுக்கு கொரோனா வந்தால் மாற்று மாணவர்கள் மூலம் தேர்வெழுத முடியுமா?’ இது, இன்றைய கூட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர் ஒருவரின் கேள்வி. பதில் சொல்லுங்கள் அமைச்சர்களே @CMOTamilNadu@KASengottaiyan
10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!
விவரம்: https://t.co/HJ5YH0kPqp | #Corona | #LockDown5 | #TelanganaFightsCorona | #PublicExam
3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!
@mkstalin@TelanganaCMO@CMOTamilNadu ஐயா உங்கள் வாக்குகளை எங்களுக்கு தொடர்ந்து தாருங்கள்
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...
எங்கள் மனநிலையை நீங்களாவது புரிந்துக்ெகாண்டீர்களே நன்றிகள் பற்பல உங்களுக்கு
#10thPublicExam@CMOTamilNadu@KASengottaiyan
We need justice:
Pls understand our situation.
Life is one but exams is more.
We are not recommending to cancel but to postpond..
Per day more than 1500 cases araising...
So,pls understand our pains..
Pls, government shoud not hury
#10thPublicExam@CMOTamilNadu@KASengottaiyan
We need justice:
Pls understand our situation.
Life is one but exams is more.
We are not recommending to cancel but to postpond..
Per day more than 1500 cases araising...
So,pls understand our pains..
Pls, government shoud not hury
வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என @CMOTamilNadu ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி-தேவையானவற்றை அரசே வழங்கி- அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும்.
இப்போது தேவை சொல் அல்ல; செயல்!