Son of Thanjai is an action-adventure game set in ancient South India, featuring the Surul Vaal, a flexible whip sword never before seen in gaming.
Play as Vinnendiran, a fallen prince fighting to reclaim a throne through a land torn apart by invasion. Coming to PS5.
Wishlist now!
#psindia #sonofthanjai
https://t.co/73A4LJsIi0
தமிழகத்திலேயே முதல்முறையாக..
தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் கொண்டு செல்லப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு
#tambaram #Wastes #ThanthiTV
தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களிடம��� மாமூல் / லஞ்சம் வாங்கும் தேசிய நெடுஞ்சாலை காவல் அதிகாரிகள்!
@CMOTamilnadu @tnpoliceoffl இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்யும் காவல்துறையினர்களை உடனடியாக கண்டிக்க வேண்டும்
நியூஸ் தமிழ் ஊடகங்களுக்கு நன்றிகள் 👍 தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களை சுட்டிக் காட்டுங்கள்!
Update regarding law and order :
Some fantastic news for Tamilnadu people !
@CMOTamilnadu has ordered police officials from top to bottom to not show any partiality when it comes to illegal activities - whatever political party , even his own party - there will not be any lenience . No recommendations to escape arrest anywhere in Tamilnadu .
Special task forces to be set under every SP and will operate independently without any influence - earlier it was operating under few top officers .
Young and upright officers to be given priority throughout Tamilnadu .
CCTV in every station in the next 3 months . Strict order regarding that - to be connected to a centralised system.
We will see visible changes in the next 6 months !
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் க���டைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள் மற்றும் பொருட்களை அகற���றும் பணியில் பணியாளர்கள்..
#Chennai | #MKStalin | #DMK | #Secretariat | #Photos | #PolimerNews