இந்திய அரசியலின் கலங்கரைவிளக்கத்தின் அகவை தினம்.. ❤️
ஜூன் 3, திருக்குவளை மண் புண்ணிய பூமியாக உருமாறிய தினம்
முத்துவேலரின் திருக்கரங்கள் இந்திய அரசியலின் கருவூலத்தை சுமந்த தினம்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்ததினம்
#HBDFatherOfModernTamilNad#HBDKalaignar98#kalaingarforever