The Saudi Civil Defense urged residents in Jazan to take precautions after the National Center for Meteorology (NCM) issued a red alert for heavy rainfall and flash floods on Thursday.
https://t.co/HyhNUYgZtq
பெரும்பாலான தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என ஒருவர் தெரிவித்ததாக என்னிடம் கூறப்பட்டது.
ஆனால் குறைந்தபட்ச அறிவுள்ள எவரும் இது போன்ற பிழையான கருத்தை கூற முடியாது என்று பதி���ளித்தேன்.
அந்த கருத்துக்கு மதிப்பே இல்லை என நிரூபிக்கும் இந்த காணொளி தற்செயலாக கிடைத்தது
Praying during the holy night of Lailat al-Qadr for the safety and well-being of our Muslim brothers and sisters in India🤲🏼🇮🇳🕌Let's spread awareness to this shameful situation! What is happening to the human rights in the so-called largest democracy in the world?#BreakTheSilence
சங்கிகளின் பேச்சைக் கேட்டு அடிமை அதிமுக அரசால் நீக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையின் மேல் தள��்தில் "தமிழ் வாழ்க தமிழ் வளர்க" பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது - நாளை இப்பலகை திறக்கப்பட உள்ளது👏👌
செம்ம.. செம்ம🔥🔥🔥
தமிழ் வாழ்க🖤❤️
Only state that opposes NEET entrance exam for medical students is outsmarting all other states.
Reason is simple - DRAVIDIAN governments 🖤🖤 that give importance to education and health sectors