உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்! இந்தத் திருநாளில் இறைவனின் அருள் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நிறையட்டும்.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மஹபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது.
#Education#Mahapola
ஓடுபவனுக்கு பல வழி உண்டு, ஆனால் அவனை துரத்திச் செல்பவனுக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு, அவன் பின்னால் தான் ஓட வேண்டும். எனவே துரத்துபவனாக இருக்காதே, ஓடுபவனாக இரு..!
#thoughts#Motivation
ஒரு அமெரிக்க டொலர் ரூபா. 210 ஆக இருக்கும் போது 400g பால்மாவின் விலை ரூபா. 385 ஆக இருந்தது. தற்போது ஒரு அமெரிக்க டொலர் ரூபா. 285, பால்மாவின் விலை ரூபா. 1080 😕
#SriLanka
இன்று நள்ளிரவு(5) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படுகின்னது
♦12.5kg சிலிண்டர்: ரூ. 452 இனால் குறைப்பு (ரூ. 3,186)
♦5kg சிலிண்டர்: ரூ. 181 இனால் குறைப்பு (ரூ. 1,281)
♦2.3kg சிலிண்டர்: ரூ. 83 இனால் குறைப்பு (ரூ. 598)
#SriLanka
2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மே 29, 2023 அன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The Exam Department today said that the 2022 G.C.E. (O/L) Examinations is to be postponed further.
Accordingly, they said that the exams which were scheduled to begin on May 15 cannot be held on the said date.
As such, it has been suggested to hold the examinations on May 29.
வாகன எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவு (05) முதல் அதிகரிக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
#SriLanka