Who the heck are you to talk about our temple or our customs and traditions? Will you keep quiet if we talk about how you should celebrate Eid? Yenga malai la aataiya potu yengalukkey advise a..
Tamilnadu Govt under @actorvijay & @TVKVijayHQ appeals against court decision to allow even limited Karthika Deepotsava tomorrow on Karthika Somavara . Hindus have to fight for every ritual , festival , procession in Tamilnadu .
🔥 எங்கள் நம்பிக்கையை கேலி செய்யலாம்… ஆனால் எங்கள் பக்தியை ஒருபோதும் அடக்க முடியாது!🚩🙏
“சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷத்தை அளவற்ற உற்சாகத்துடனும், பக்தியுடனும் முழங்கும் இன்றைய இளைய தலைமுறையைப் பாருங்கள்!
சனாதன தர்மம் ஒருபோதும் மறைந்து போகாது என்பதற்கு இளைஞர்களின் இந்த எழுச்சியே சாட்சி!
நமது பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மிக நம்பிக்கை ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் எடுத்துச் செல்லும் இளைஞர்களின் பக்தி உண்மையிலேயே போற்றத்தக்கது.
தலைமுறைகள் மாறலாம்… ஆனால் தர்மமும் பக்தியும் என்றும் மாறாது!❤️🚩
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா!
#சுவாமியேசரணம்ஐயப்பா #சனாதனதர்மம் #ஐயப்பபக்தி #இளையதலைமுறை #தர்மத்தின்வழி
The Way #CMVijay Politely Asked for Permission from Superstar #Rajinikanth when Thalaivar Invited Him to Sit, and Then Asked for Permission from #MKStalin as Well..🤝