இங்கு யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை என்பதை நினைவில்கொள்...!!
உன்னுடைய தேவைக்காக எவன்(ள்) ஒருவரையும் பயன்படுத்தாதே...!!
அடுத்த உயிரை நினைக்கிறேன் என்று மனதில் சுமந்தால் அதுவும் ஒருவகை கர்மாதான்...!!
உனக்காக வாழ்...மற்றவரை வாழவிடு...!!
புரிஞ்சுதா...!!
கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் மீதுதான் மதிப்பும் அதிகரிக்கும்!!
மனிதர்களும் அப்படிதான்!!அபூர்வமாக மனிதர்களின் கண்ணில்படுங்கள்!!
உங்களையே உலகம் தேடும்!!
உங்களுடன் இருக்கவே விரும்பும்!!
விஜயே ஆனாலும் நமக்கு பக்கத்திலயே இருந்தால் விஜயாக தெரியமாட்டார்!!
புரியும்னு நினைக்கிறேன்
என்ன நிலைமையில இருந்தாலும்.!!
திரும்பவும் சொல்றேன்.!!
நீ என்ன நிலைமையில இருந்தாலும் ..!!
உன்னால ஜெய்க்க முடியும்.... உன்னால மட்டும்தான் ஜெய்க்க முடியும்...!!
வேற எவன் துணையும் தேடாத...!!
எழுதுற கல்வெட்டுல எவனுக்கும் பங்கு இல்லாம பாத்துக்கோ...!!
உன் பெயர் உன் அடையாளம்!!
எப்பவுமே ஒன்னு சொல்றேன்...
உன்னோட அர்ஜின்ட்க்கு ஒருத்தன்கிட்ட போய் நீ பணம்கேக்குறனா....
உன்ன வச்சி அவன் சம்பாரிக்கதான் பார்ப்பான்...
கவனம்...
அதிக வட்டிகளை அரசாங்கம் கண்டுக்காது டா...
நிலையான வட்டி இதுதான்னு அரசாங்கமே முடிவு பண்ணல...
புரிஞ்சிக்கோ...தெரிஞ்சிக்கோ!!
காலம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்!!
அடிக்கடி ஒன்றை நினைவுபடுத்தும்...!!
அத மட்டும் எப்பவும் மறந்துடாதிங்க..
நேற்று இல்லாதவன்.. இன்று இருக்கப்பட்டவன்....!!
நாளை இந்த நிலையும் மாறலாம்...எந்த நிலையும் மாறலாம்...!!
கவனம்..!!
யாரையும் கேவலமாக மட்டும் நினைச்சுறாதீங்க!!
தயவுசெஞ்சு சொல்றேன்...
உன் எதிர்ல இருக்கவன் எந்த பெரிய ***ராண்டியா வேணா இருக்கட்டும்!!
உன்ன மதிச்சா மதி..!!
இல்லனா...
அவன மதிச்சு நீ ஒரு
**ரயும் புடுங்கி கோட்ட கட்டப்போறதில்ல!!
உன்ன ஒருத்தன் ஒன்னுமே இல்லனு நினைக்குறானா!!
அவனால நமக்கு என்ன ஆதாயம் ஆனா என்ன சொல்லு..!!
இந்த காதுகிட்ட வந்து கத்திட்டே இருக்கவன் பேச்சலாம் கேட்டுட்டே இருக்காத!!
கொஞ்சம் கீழ நம்ம மனசும்!!கொஞ்சம் மேல நம்ம மூளையும் ஒன்னும் சொல்லும்ல!!
**தா..கேக்க வேண்டியதே அத மட்டும்தான்!!
அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான்!!
ஆனா
நீ யார் சொல்றத கேக்கனும்!
நீ சொல்றத மட்டும்தான்!
உண்மையில் ...
ஒரு அவமானம் வைரம் போன்றது!!
எல்லா மனிதர்களும் அதை விலைமதிப்பாக பார்ப்பதில்லை...
அதன் மதிப்பு தெரிந்தவர்களே உலகத்தை வென்றுள்ளனர்....
திரும்பவும் சொல்றேன்...
ஒரு அவமானம்...!! வைரம்போன்றது.. !!
ஆனால் என்ன ...எல்லோரும் அதை வைரமாக பார்ப்பதில்லை...!!
இங்க ஒருத்தனும் நீ கஷ்டத்துல இருக்கும்போது உதவ வரமாட்டான்...!!
உன் கஷ்டத்த அடுத்தவங்ககிட்ட சொல்லி சிரிக்க மட்டும் தான் வருவானுங்க!!
மோசமான உலகம்...ஜெய்க்குறவன கொண்டாடும்....தோக்குறவன என்னனே கேக்காது..!!
கவனம்!!
காலம் மாறும்அனைத்தும் மாறும்...உன்ன நம்பு!!
முன்னேறு!!
ஒருவனை அழிக்க மட்டும் ஒருபோதும் எண்ணாதே!!
கடைசியில் யானை தன்னோட தலையில தானே மண்ண வாரி கொட்டிக்கிறதுக்கு சமம்!!
மூடிட்டு நீங்க எப்படி முன்னேறலாம்னு யோசிச்சாலே!!
இந்த பிரபஞ்சமே உனக்காக உதவி பண்ணும்!!
அடுத்தவங்கள கெடுக்கனும்னு நினைச்சா அடுத்தஅடி கூட எடுத்துவைக்க முடியாது!
ஒரு விஷயம் சொல்றேன்....
நீங்க பாக்குற யாருமே...
ஏன் உனக்கு உயிர்கொடுத்த...நீ உயிர்கொடுத்த...
ஏன் இன்னைக்கு பொறந்த குழந்தையா இருந்தாக்கூட ...
அடுத்த நூறு வருஷத்துக்கு அப்றம் (2125) ல இருக்காது!!
அது எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி!!
ஞயாபகம் வச்சிட்டு வாழ்ந்துக்கோ...!!
இங்க எவனும் நீ வளரனும்னு நினைக்கமாட்டான்!!
அப்டியே நினைச்சாலும்!!
அவனவிட ஒரு இன்ச்... இல்லல
ஒரு அடி வளந்தாலும் விடமாட்டானுங்க!!
இங்க எல்லாம் வளரனும்னு நினைப்பானுங்க...ஆனா அவனவிட வளர்ந்துடக்கூடாதுன்றதுல தெளிவா இருப்பானுங்க!!
ஏன்னா நாம எல்லாம் மனுஷங்கதானே...!!
இங்க எவனுக்கும் எவனும் தலைவன் இல்ல...!!
ஒரு தலைவனை ஏத்துக்கிட்டு அவன் பாட்ட ஊர் முழுக்க பாட்றதுக்கா எனக்கு இந்த பிறப்ப கடவுள் கொடுத்துருக்காரு....!!
மாத்தி யோசி...
ஒவ்வொருவனும் இங்க தலைவனாக பிறந்தவனே...!!
உன் பலத்தை நீ உணராதவரை நீயும் கோடிகளில் ஒரு எண்ணிக்கையே..!!