தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மாநில அமைப்பாளர் திரு. K T ராகவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ஜெயஹிந்த் 🇮🇳
@KTRaghavanBJP@blsanthosh@AmitShah
சென்னையில் பட்ட பகலில் ஒரு வழக்கறிஞர் தாக்கிய விசிக குண்டர்களையும் விசிக தலைவர் திரு தொல் திருமாவளன் அவர்களையும் இந்த திராவிட மாடல் அரசு கைது செய்யுமா?
அந்த ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதனின் பிறந்த தினம் இன்று..
இஸ்லாமியர்களின் பாதுகாவலனாகவும், இந்திய தேசத்தின் பொக்கிஷம் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்களுடைய ஜென்ம தினத்தை கொண்டாடுவோம், போற்றுவோம் ஏழை மக்களுக்கு தோளோடு தோள் நின்று போற்றுவோம் 💐💐💐🙏
உலகெங்கும் உள்ள அய்யா வைகுண்டர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அய்யா வைகுண்டரின் அவதார விழாவுக்கு, திமுக அரசு பல்வேறு கெடுபிடிகள் விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அய்யா வைகுண்டபதிக்குள் நுழைந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தடுத்து, சமையல் பாத்திரங்களை எடுத்துச் சென்றிருக்கிறது காவல்துறை. இதனால், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள்.
ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு. போலி மதச்சார்பின்மை பேசி, தமிழகத்தின் ஆன்மீக நம்பிக்கைகளை, இது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளால் சிதைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.
திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, பக்தர்கள் மனதைப் புண்படுத்தியதற்கு, முதலமைச்சர் மன்னிப்பு கேட்பதோடு, இந்த முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்துகிறோம்.
Anbu Akka Tmt @KanimozhiDMK, if the GOI-published data is critical of the TN Govt, you would call it biased. If the data is appreciative, you will publish it on the front page of Murasoli & Dhinakaran - typical of Review Gating (Receptive only to positive reviews & filters out negative feedback).
The Pseudo truth environment that the DMK wishes to construct will be dismantled even if the GoTN commissions a survey to understand the quality of education imparted. We are confident that the results would point out the deteriorating education standards in TN today under your brother’s regime.
Ennum ezhuthum, illam thedi kalvi & morning breakfast scheme were proposed in NEP2020/ Samagra Siksha. As a member of Parliament, you should have known that many of the NEP recommendations were rolled out for implementation in other states even before they were introduced in TN (without the effort of having to invent a new name for pasting stickers). For DMK, politics takes precedence over the future of our children.
Did @BJP4TamilNadu compel the DMK Govt to send a letter to the Central Govt committing that PM Shri would be implemented starting this academic year? We are sure you know that PM Shri has subsumed many aspects of Samagra Siksha, even if you & the part-time school education minister of TN say otherwise in front of the media.
Your brother and nephew have been avoiding answering this question. Would you at least care to answer?
“Why is the opportunity to learn a third language denied to our government school students when it is provided to students studying in private CBSE/ Matriculation schools, including private schools that your family and your ministers run?”
@annamalai_k@narendramodi முதலமைச்சரே சட்டம் அனைவருக்கும் சமம் என்று பதவியேற்ற போது சொன்னீர்களே, யாரு தவறு செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன வார்த்தை நினைவு உள்ளதா , இதுதான் உங்கள் சட்டமா, இதுதான் திராவிட மாடலா, உங்களுடைய ஆட்சிக்கு அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் உருவப் படத்தை எரித்தது. மூன்று நாட்கள் ஆகியும், திமுக அரசின் காவல்துறை, இந்த தேசவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.
இன்றைய தினம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, @BJP4Tamilnadu கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதப் பிரதமரின் உருவப் படத்தை எரித்தவர்களைக் கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜகவினரைக் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
With our Hon Home Minister & Minister of Co-operation Thiru @AmitShah avl, celebrating the divine night of Maha Shivarathiri at @ishafoundation Coimbatore.
@SadhguruJV
தமிழக மக்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக மகா சிவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும், தெய்வீக சக்தியும் நிறைந்திருக்கட்டும். சிவபெருமான், அனைவரின் குடும்பத்தினரையும், எப்போதும் பாதுகாக்கட்டும் என்று, இந்தப் புண்ணிய தினத்தன்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், நமது பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. 700 நாட்களுக்கு பிறகும் வேங்கைவயல் சம்பவத்தின் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கள்ளச்சாராய புகார்கள் பொறுத்தவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள் - நமது மத்திய அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
Inaugurated the Tamil Nadu BJP's district offices in Coimbatore, Tiruvannamalai, and Ramanathapuram.
These offices will become the nerve centres of the people's movement against the corrupt, anti-national, and atrocious rule of the DMK govt.
கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் தமிழக பாஜகவின் மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைத்தேன்.
இந்த அலுவலகங்கள் திமுக அரசின் ஊழல், தேசவிரோத மற்றும் கொடூரமான ஆட்சிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சிறந்த மையங்களாக மாறும்.
11 years as friends, 19 years as married couple.. Successfully stepping into our 20th year of togetherness.. There is no doubt that matches are made in heaven.. Happy Anniversary dear..❤️
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin