"தியாகத்தால் கிடைத்த வெற்றி அல்ல"
"ரீல்ஸ் மூலம் இளைஞர்களை தன் பக்கம் CM விஜய் இழுத்துள்ளார். மாயத்தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் CM விஜய். CM விஜய்யின் வெற்றி சமூகத்திற்கு செய்த தியாகத்தால் கிடைத்தது இல்லை"
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
#aiadmk#KPMunusamy
#புத்தாண்டு_வாழ்த்து .!
கழக பொதுச் செயலாளர்,
#எடப்பாடியார் அவர்களை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்களைதெரிவித்தார்
அதிமுக துணை
பொதுச் செயலாளர்
வேப்பனஹள்ளி சட்டமன்ற
உறுப்பினர் முன்னாள் அமைச்சர்உயர்திரு ஐயா
#KP_முனுசாமி_BABL_MLA அவர்கள்🔥
#அழைப்பிதழ் .!
கழக பொதுச்செயலாளர்
#எடப்பாடியார் அவர்களை
நேரில் சந்தித்து தமது இல்ல
திருமண விழாவிற்கு வருகை
தரும்படிதிருமணஅழைப்பிதழைவழங்கினார்✨
அதிமுக துணை
பொதுச் செயலாளர்
வேப்பனஹள்ளி சட்டமன்ற
உறுப்பினர் முன்னாள் அமைச்சர்உயர்திரு ஐயா
#KP_முனுசாமி_BABL_MLA அவர்கள் 🔥