தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி @Udhaystalin
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
கேரளாவில் மூன்றார் பகுதியில் பாதி மக்கள் தமிழர் மும்பையில் ஒரு ஊரே தமிழர் குஜராத்தில் எத்தனை தமிழர்கள் வாழ்ந்து வருகிறது இதையும் மறுக்க முடியுமா அங்கு யாரும் உங்களை இதே போல் பேசுவதில்லை.
உங்கள் மீதான மரியாதை உயர்ந்து வருகிறது. @vijayantony ❤️
வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ANTI BIKILI
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் நல்லாட்சியில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
@PKSekarbabu
1/2