நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், இன்று சென்னையில், கோவை 'உயிர்' அமைப்பு தமிழக அரசோடு இணைந்து, கோவை மாவட்ட அளவில் நடத்தும் “குட்டி காவலர் “ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
நன்றி @Kalaignarnews