3 மாதங்களில் உச்சம் தொட்ட விலைவாசி!
விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் கடந்த மூன்று மாதங்களில் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
#UdhayanidhiStalin | #TNAssembly |
#BREAKING | அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா என்பவர் மீது போலீசார் பதிவு செய்த வழக்குகள் ரத்து
#SunNews | #MadrasHC | #Ramesh | #TVK
இந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்த எனக்குத் துளியும் விருப்பம் இல்லை! ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரை கேவலமாகச் சித்தரித்த இந்தச் சில்லறையை இப்படித்தான் அடிப்பேன்!
ACK கட்சியின் வெற்றிப் பயணம் — இதோ உங்களுக்காக! 🤣
சோஃபா வாங்கிக் கொண்டு, கூட்டணி மாறி,
தன்னை தேர்ந்தெடுந்த மக்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணிக் கட்சிக்கும் துரோகம் செய்து பச்சோந்தியாக வாழ்கிறார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே கைகலப்பு - நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
#SunNews | #Thiruvannamalai | #Congress
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN