அந்த மனுசன் ஒடஞ்சு போய் அழுதுட்டு வராரு
அறிவே இல்லாம mic-ah வாய்கிட்ட நீட்றானுங்க மீடியாகாரனுங்க
ராதிகா அம்மா pls privacy கொடுங்கன்னு உங்ககிட்ட கைய எடுத்து கும்புட்டும் கேக்க முடில... மனுசங்களாடா நீங்கலாம் 🤦♂️
இவனுங்கள அடக்க ஒரு புது சட்டம் கொண்டு வரணும்
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாத திமுக மீடியாக்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரித்து தவறான அவதூறுகளை பரப்பி வருகிறது💯
நடவடிக்கை எடுத்துட்டா உடனே பத்திரிக்கை சுதந்திரம் போச்சு குய்யோ, முய்யோன்னு கதற வேண்டியது🥱
பத்திரிக்கையாளர் மணி🔥
இது தவறான செய்தி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத் இவ்வாறு கூறவில்லை. மாறாக திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புன்னைக்காயல் கிராம மக்களில் அதிகமானோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து இருக்கிறீர்கள். அவர்களுக்கும் நன்றி என்றுதான் கூறினார்.
திருட்டுத்தனத்துக்கு கொடுக்குற முக்கியத்துவத்த….
5 வருஷம் ஆட்சியில கொடுத்திருந்தா…
சொந்த தொகுதியிலேயே.. தோக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது! 🧐
@mkstalin