மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்!
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
On the occasion of the 47th Foundation Day of the Bharatiya Janata Party being celebrated today, I extend my greetings and best wishes to the leaders and cadres of the party. Under the guidance and leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi, the Bharatiya Janata Party has attained extraordinary heights in the political arena. I convey my best wishes for the continued success and progress of the party in the years to come.
@narendramodi@AmitShah@NitinNabin@nsitharaman@PiyushGoyal@DrLMurugan
2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், வரைவுத் தேர்தல் அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்தபோது.!
#TNElection2026 | #PMK
@draramadoss மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர்களே, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். எங்கள் தலைவர் அனைத்து மக்களுக்குமான தலைவர். Proud to be your Follower Anna @draramadoss
I feel a profound sense of pride and emotional fulfillment after watching the Marathi film Asha, which powerfully portrays the life and service of an ASHA health worker. I was moved to tears seeing a full-length feature film based on an initiative that began as a public health mission during my tenure as the Union Health Minister of India.
The ASHA (Accredited Social Health Activist) initiative was conceived and launched under the National Rural Health Mission (NRHM) on April 12, 2005, as the world’s largest public health programme. It was built on a clear political vision — to democratize healthcare, decentralize service delivery, and empower rural women as the backbone of India’s public health system. It was not merely a scheme; it was a social revolution in rural healthcare.
When we initiated this mission, the challenges were enormous. Rural India faced high maternal and infant mortality rates, limited access to institutional deliveries, and inadequate awareness of preventive healthcare. Over the past two decades, India has witnessed a historic transformation, with the maternal mortality rate reduced by nearly 60% and the infant mortality rate reduced by nearly 80%. These are not mere statistics; they represent lakhs of saved mothers and children, and stronger families across rural India.
Today, there are more than 10 lakh ASHAs working tirelessly across the country. They serve as the first point of contact between our healthcare system and rural communities. They are trusted companions for pregnant women, guardians of newborn health, facilitators of immunisation, and champions of nutrition and sanitation awareness.
The global community has also recognised their extraordinary contribution. In 2022, the World Health Organization (WHO) conferred the Global Health Leaders Award on India’s ASHA workforce, recognising their outstanding service in advancing public health, strengthening community outreach, and playing a critical role during the COVID-19 pandemic.
ASHA workers have become the face of grassroots governance. They are the bridge between the government and the people. They embody the spirit of inclusive development and women-led empowerment.
Watching this transformative journey portrayed on screen was not just emotional , it was deeply personal. I vividly remember the long hours we spent over several months, conceptualising this mission, refining every detail, within the walls of Nirman Bhavan, New Delhi. I wholeheartedly congratulate the writer, director, producer, and the entire cast and crew of the film Asha, now streaming on Amazon Prime Video, for bringing national attention to the silent warriors of our healthcare system. This film is a tribute to India’s grassroots democracy in action.
Let this film remind us that visionary public policy, backed by political will and sustained commitment, can truly change the destiny of a nation.
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்
சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:
உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், கிடப்பில் போடப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடிக்கும், கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலைக்கும் இடையே கடல் நீர் உட்புகுவதை தடுக்க, கடைமடை கட்டமைப்பு தடுப்பு சுவர் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தி, பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த போது.!
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
மருத்துவர் அன்புமணி அவர்களை பாமக தலைவராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம்.
2026 ஆகஸ்ட் வரை பதவியை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று கடிதம்.
மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே என தேர்தல் ஆணையம் கடிதம் அளித்தது.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani