இன்று (12.06.2026) நமது திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வேடசந்தூர் கிழக்கு மற்றும் வேடசந்தூர் மேற்கு, வேடசந்தூர் மற்றும் எரியோடு பேரூர் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தினை வேடசந்தூர் சினேகா மஹாலில் நடத்தினோம்.
ஆலோசனை கூட்டத்தில், அடுத்து வரும் தேர்தல்களில் நமது கழகத்தை வெற்றி பெற செய்யவேண்டிய பணிகள் குறித்தும், சிலரின் கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் - கழகத்தினை வலுபடுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி,
இரு பெரும் புண்ணிய ஆத்மாக்களால் வழி நடத்தப்படும் நம் @AIADMKOfficial மீண்டும் புத்துணர்வு பெறும், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையில் வெற்றி நடை போடும் என்பதை கூறி கழக நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினோம்.
#AIADMK
"அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல.. மக்களின் குறைகளை தீர்த்த கட்சி..'' பதவி வந்துருச்சுன்னு தலை கால் புரியாம ஆடுறாங்க.. பதவி வரும்போது பணிவு வேண்டும் - இ.பி.எஸ்
#Salem | #EPS | #ADMK | #TVK | #PolimerNews
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, லாலிரோடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், அவர்களின் சேவகனாகவும் இருப்பேன். உங்களுக்காக என் குரல் தொடர்ந்து ஒலிக்கும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மற்ற கட்சிகளின் வரலாற்றையோ, வளர்ந்த விதத்தையோ, தொண்டர்களின் தியாகத்தையோ மதிப்பிடாமல் கருத்துக்களைச் சொல்லக் கூடாது என்பதற்காகவே வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு அண்ணா திமுக தொண்டனும், எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், தான் ஏற்றுக்கொண்ட தலைவன் மீது கொண்டுள்ள நீக்கமற பக்தியால், கடுமையாக உழைத்து, தன் இயக்கத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அந்த தொண்டனை கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்த வேண்டும்.
-கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை,
Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது.
#NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்!
வழி வருகிறது.
நம் தலைமை வழி காட்டுவார்
@EPSTamilNadu@AIADMKOfficial
ஆபத்தான முறையில் பேனர் Avadi corporation நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
#avadicorporation#Avadi
இடம் : ஆவடி செக்போஸ்ட் அடையார் A2B Hotel எதிரில்
@avadi_corpn