இது என்ன நீதிமன்றம் என்று புரியவில்லை.. செந்தில் பாலாஜி தரப்பு கேட்டது 2 நாள் அவகாசம். நீதிபதிகள் வழங்கியது 10 நாள் அவகாசம். ஓங்கி அடிப்பதை போல் பாவனை மட்டும் தான் உள்ளதே தவிர, நிஜத்தில் முதுகில் தட்டிக் கொடுப்பது போல இருக்கிறது.
Look at this Leftist Liberal mentality! These ppl can't evn tolerate their own friends'opinion, at the lowest of WhatsApp levels, they'll "esp" quit groups & block ppl who were once even their 'friends'🐸 🤡
ஊருக்கு நீங்க உபதேசம் செய்றத கேட்க, உங்கள சுத்தி ஒரு ஏமாளி கூட்டம்!
தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு எனது ஆதரவை பதிவு செய்து விட்டேன்.. நீங்களும் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து ஆதரவை பதிவு செய்யுங்கள். 🙏
https://t.co/HYe4gTC8Wq
#EqualEducationOurRight#சமக்கல்வி_எங்கள்உரிமை