ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் Deep depth condolance to his family and friends may his soul rest in peace and we praying almighty of god to give peacefullness to his soul
*தொடர்ச்சியாக திருவையாற்றில் 5 தாவது முறையாக கரோனா தடுப்பூசி முகாம். அறக்கட்டளையின் தலைவர் மற்றும் செயலாளர் திருவையாறு செயல் அலுவலர் திரு ராஜா அவர்களுடன்.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க
தஞ்சை மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி
*திருவையாறு தேர்வுநிலை பேரூராட்சி* ஏற்பாடு செய்த கொரோனா மூன்றாவது அலை நோய்த்தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் *அறம் வளர்க்கும் காவிரி கோட்டத்து அறக்கட்டளை* சார்பாக நானும் பொதுச்செயலாளர்
அனைவருக்கும் வணக்கம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி திருவையாறு தேர்வுநிலை பேரூராட்சி ஏற்பாடு செய்யும்நோய் தொற்று தடுப்பு முறைகளைப் பற்றி விரிவான ஆலோசனை கூட்டம்.