பட்டதாரி ஆசிரியர்களின் பனிரெண்டு ஆண்டு கால கோரிக்கை. காலிப்பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுகின்றோம். #increase_BT_BRTE_TRB_vacancy2024@Anbil_Mahesh@CMOTamilnadu @mkstalin@ThanthiTV