புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால்
“எந்தப் பயனும் இல்லை”!
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி
எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !
#தமிழகம்_வாழவேண்டும் என்றால்,
#திமுக_வீழவேண்டும்!
#Vote4AIADMK
தகுதி பார்த்தார்கள்,
இழிவு செய்தார்கள்,
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கினார்கள்,
#வேதனையில்_தமிழ்ப்பெண்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு, கூச்சமே இல்லாமல் பெண்களை முன்னேற்றியதாக பொம்மை முதல்வர் தனக்கு தானே பாராட்டு விழா நடத்தியிருப்பது வெட்கக்கேடு!
#DMKFailsTN
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்
இனிய அன்பு தீபாவளி நல்வாழ்த்துக்கள்......
#HappyDiwali#Diwali2025
🔥🔥💥🎇🎆❤️❣️🕉️☪️✝️
@AIADMKITWINGOFL
என் உயிருக்கு உயிரான
கழக உடன்பிறப்புகளே,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல- அது ஒரு உணர்வு.
தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு
பிரச்சனை என்றால்,
அதற்கான முதல் குரல் கொடுப்பவன் @AIADMKOfficial தொண்டன் தான்.
நம் தமிழக மக்களுக்கான குரலாக,
நாளை மக்களுக்கான ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்ற பொறுப்போடு,
மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்ற அர்ப்பணிப்போடு,
எழுச்சிப்பயணங்களில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் அளித்த உத்வேகத்தோடு,
கழகக் கண்மணிகளே- வாருங்கள்!
மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம்,
தமிழகத்தை மீட்கும் லட்சியதோடு,
மாண்புமிகு அம்மா அவர்கள் கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்!
நாளை நமதே!
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK54
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை நமக்கு தரட்டும்....
அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கும் வண்ணம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு என்ற வரலாறு போற்றும் திட்டத்தை மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசு கொண்டு மருத்துவக் கல்வியில் புரட்சி ஏற்படுத்திய நாள்!
#ADMK_KLK
வணக்கம் @Udhaystalin துணை முதல்வரே.....
எங்க இருந்தீங்க இத்தனை நாளா? ஆளையே காணோமே?
இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா, நாங்களே விளம்பரம் கொடுக்கலாம் ன்னு இருந்தோம்..
அப்புறம், என்ன சொன்னீங்க?
அஇஅதிமுக, I.C.U-வில் போகுமா?
உண்மையில்,
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு I.C.U-வில்!
பெண்கள் பாதுகாப்பு I.C.U-வில்!
பொருளாதார நிலைமை I.C.U-வில்!
மக்களின் வாழ்வாதாரம் I.C.U-வில்!
இதெல்லாம் பொம்மை முதல்வரின் வழித்தோன்றலாக இருக்கும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
இப்படி தமிழ்நாட்டையே I.C.U.-வில் அட்மிட் செய்த ஸ்டாலின் அரசிடம் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என செல்லும் வழியில், குறுக்கே வரும் "அறிவாலய ஆம்புலன்ஸ்"களை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்!
#திருநெல்வேலி தொகுதி மக்களின் அன்பு மழையில் (Literally) நனைந்தேன்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், @BJP4TamilNadu மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களும் என்னுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொய் வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் மாடல் அரசு, வாக்களித்த மக்களுக்கே அல்வா கொடுத்துவிட்டது.
தங்களை ஏமாற்றிய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் 2026-ல் @AIADMKOfficial ஆட்சி அமைத்திட வேண்டும் என்பதில் மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
எனது தேர்தல் சுற்றுப்பயண செய்திகளை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் போடக்கூடாது என்று ஸ்டாலின் மிரட்டுகிறார்.
ஒரு முதலமைச்சர் செய்கிற வேலையா இது?? இதை செய்ய ஸ்டாலினுக்கு கேவலமாக இல்லையா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026