கள்ளச்சாராயம் பற்றி எடப்பாடி பேசலாமா..?
எடப்பாடி அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள்
2018 டிசம்பர் 5 - திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு
2019 மே 26 - காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருத்தி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு
2020 ஏப்ரல் 14 - கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு
2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் உயிரிழந்ததாக 19/07/22 அன்று வெளியான NCRB அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி பதில் பதிவில் பதிவானது வெளியாகியுள்ளது.
இன்று முதலமைச்சர் #MKStalin அவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எடப்பாடி ராஜினாமா செய்தாரா..?
புல்வாமா தாக்குதல் மோடி ராஜினாமா செய்தாரா..?
தொடரும் ரயில் விபத்துகள் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்தாரா..?
குஜராத் பாலம் விபத்து ராஜினாமா செய்தார்களா..?
இவர்களை எல்லாம் ராஜினாமா செய்ய சொல்லவில்லை
திமுக என்றதும் உடனே வருவது
வெட்கக்கேடு
கள்ளச்சாராய விவாகரத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி SP பணியிடை நீக்கம்
மதுவிலக்கு காவல்துறை கூண்டோடு நீக்கம்
இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பிடு
சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 நிவாரணம்
மேற்கொண்டு கள்ளச்சாரய வழக்கில் #MKStalinGovt அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்
எனவே திமுக அரசை விமர்சிக்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை