#Idimuzhakkam சிறப்புக்காட்சி பார்த்த அண்ணன் @Udhaystalin அவர்கள் படம் மிக நன்றாக வந்திருப்பதாக பாராட்டி ஊக்குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.வேலை பழு இடையிலும் நேரம் ஒதுக்கி பார்த்தமைக்கு படக்குழு & @SkymanFilms சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
@seenuramasamy@gvprakash