"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!" 🎧
நம்மள விட கம்மியா தெரிஞ்சவங்க life-ல செட்டில் ஆகுறதை பார்த்து feel பண்ணாதீங்க. Your timing is different. Keep grinding, your time will come! 🚀💪
#தந்தை_பெரியார் கொள்கைக்கு மாறாக ஜோதிடரை அரசு அதிகார பதவிக்கு அமர்த்துவது.. பகுத்தறிவு சிந்தனைக்கு முரணானது..
#தவெக கட்சியின் கொள்கை தலைவர்கள் அரசியல் விளம்பரத்திற்காக மட்டுமா?..
அவர்களது கொள்கை மரபை பின்பற்ற இல்லையா?!!
#Congress#DMK#DIK@TVKVijayHQ#TVKVijayHQ
#Coolie2025 சைமன் to தேவா.. என்ன கொண்ணுட்டா தாகா உன்ன சும்மா விடமாட்டான்.. தாஹா to தேவா... தேவா எப்படி இருக்க என்கூட சேர்ந்துக்க..
#LokeshKanakaraj#Rajinikanth script la கவனம் வைங்க loki #LCU
அன்பானவர்கள் அனைவருக்கும் நான் உங்கள் நண்பன் எம் அசாருதீன் வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதிக்கு பேனா முனை சின்னத்திலே போட்டியிடுகிறேன். மாற்றத்தை கொண்டுவர முன் வரவும், மக்களுக்கு சேவை செய்ய ஒரு இனிய வாய்ப்பினை எனக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.