We know that when women are empowered, they immeasurably improve the lives of everyone around them—their families, their communities and their countries.”
Do not pray for an easy life. Pray for the strength to endure a difficult one.”
– Bruce Lee
#Men#MenToo#Equality
நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#rejectuniformcivilcode
மணிப்பூர் இன்னும் பற்றி எறிந்துகொண்டிருக்கிறது.
பிரதமர் எட்டிகூட பார்���்பதற்கு மனமில்லாமல் இருக்கிறார்.
இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார்.
பொது சிவில் சட்டம் பாசிச பா.ஜ.க வினுடைய தேர்தல் பிரச்சாரா ஆயுதமாக கையில் எடுத்து கிளம்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான பொது சிவில் சட்டத்திற்கு எதிராக வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை.முபாரக் அவர்களின் கடிதத்தை +1
தங்கள் கண்ணியத்தையும், நீதியையும் நிலைநாட்ட தெருவில் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக
SDPI கட்சி நடத்தும்
நாடு த��ுவிய போராட்டம்!
#Justiceforwrestlers
“எவன்டா உன்ன உள்ள போகசொன்னது”
கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
#Salem | #DMK | #Temple
மன்னிப்புக்கேட்கமுடியாது மன்னிப்புக்கேட்பது எனது ரத்தத்திலேயே இல்லை என்கிறார் #அண்ணாமலை.
#சாவர்க்கர் முதல் #வாஜ்பாய் வரை உங்கள் பாரம்பரியமே மன்னிப்பு கடிதம் கொடு���்பதுதானே!
ஏன் பொய்சொல்கிறீர் அண்ணாமலை. மன்னிப்புக்கேட்பது போல பொய்சொல்வதும் உங்கள் ரத்தத்தில் ஊறியதுதானோ?
#Annamalai
BJP in its 2014 election campaign stressed ban on PFI& SDPI if it grabs power. It couldn't do it till now due to no basis available for a ban. Now,BJP has been resorted to raids, arrests & harass PFI leaders becausePFI&SDPI are the massive blocks on the path of Manuvadi BJP&RSS.