கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
#WATCH | தலைமறைவு குற்றவாளியுடன் விஜய்!
அசோக் என்பவர் மீது த.வெ.கவினரே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன், அசோக் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நீ சிறைக்கு போறியா, த.வெ.கவில் சேருகிறியா?" என மிரட்டியுள்ளார். இவர் இன்றும் த.வெ.கவில் கூட இணையவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அசோக் உடன்தான் முதலமைச்சர் விஜய் மாட்டுவண்டியில் பயணம் செய்துள்ளார்.
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
#RSBharathi | #DMK | #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
இன்று தாராபுரத்துல விஜய்யை அமர வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர் அசோக். இரண்டு நாட்களுக்கு முன் வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக இவர் மீது வழக்கு போடப்பட்டது...
#WATCH | தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, MNS கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரின் ஆதரவாளர்கள் இணைந்து மும்பை மாநகராட்சி தலைமையகத்தை நோக்கி மாபெரும் பேரணி
#SunNews | #GyaneshKumar | #Mumbai
Plz Use Headphones For Better Surround Sound...
Dolby Atmos தொழில்நுட்பத்தில் @mkstalin தலைவர் அவர்களது குரல்... 🔥
2 முத்தமிழறிஞர் கலைஞர்
4 அண்ணன் வெற்றி கொண்டான்
6 அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
எல்லாம் சேர்ந்தது தான் நேத்து நம்ம தலைவரோட Speech 🔥🔥🔥
The OG Thalabathi Stalin Is Back ✅
பாஜக எதிர்ப்பு - திமுகவின் SPIRIT🔥
தவெக - பாஜகவின் SCRIPT.
கொள்கையே இல்லாத கூட்டணி கணக்கு 😏
யார் உண்மையான எதிரி?
காலம் பதில் சொல்லும் 💥
@aloor_ShaNavas@TVKVijayHQ
கேஸ் போட்டோம் மிரட்ட முடியாது, சூட்கேஸ் காட்டியும் ரேட் பேச முடியாது! இப்படிப்பட்ட ஒருத்தர் தான் சட்டமன்றத்துல உங்களுடைய பிரதிநிதியா போகணும். உங்க குரலா ஒலிக்கணும்.
நம்முடைய சகோதரர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே நீங்களெல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும்.
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK
அடுத்தபடியாக நாஞ்சிலார் எந்த கட்சிக்கு செல்வார் 😂😂😂
பதில்களில் கடும் அதிருப்தி இருப்பதாகவே தெரிகிறது 😂😂😂
நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக தலைவரை அண்ணன் ஸ்டாலின் என்று சொல்ல கேட்கின்றேன். 😂
#TVKVijayFails