கோடநாடு வழக்கில் இதுவரை முன்னேற்றம் இல்லை...
முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த கொலை, கொள்ளை என்று சட்டசபையில் முதல்வர் நிறைய பேசியபோதும், நீதிமன்றத்தில் நேரம் பெற்றுக்கொண்டு இருக்கிறார் அரசு வழக்கறிஞர்.
இந்த அரசு வாய்சவடால் அரசு என்று சொல்லும் அளவுக்கு தான் செயல்படுகிறது.
'எல்லாம் என்னால்தான் என்ற எண்ணம் எனக்கில்லை' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதுதான் ஏற்கனவே எங்களுக்கு தெரியுமே ...
அந்த ரெண்டு பேராலதான் நீங்கள் முதல்வர் அனீங்கன்னு மக்களுக்கு நன்றாகவே தெரியும் ..
இந்திய ஜனநாயகம் ...
பணம் படைத்தவன் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும் ...
சாதாரண ஏழை குடிமகனுக்கு பதவி அதிகாரம் என்பது வெறும் கனவே ...
அன்று நம்மை வெள்ளைக்காரன் ஆண்டான் இன்று பணக்காரன் ஆள்கிறான் ...
இதற்க்கு பெயர்தான் ஜனநாயகம் ...
வாழ்க பாரதம் ...
வெற்றி பெற்றவனுக்கும் சரித்திரம் உண்டு ...
தோல்வி அடைந்தவனுக்கும் சரித்திரம் உண்டு ...
ஆனால் வேடிக்கை பார்த்தவனுக்கு விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது ...
வாக்கு கேட்க வருவார்கள் ஊழலை ஒழிப்பேன் எனக்கு வாக்களியுங்கள் என்று கூறி உங்கள் வீட்டில் எத்தனை ஓட்டு உள்ளது என்று கேட்டு காசு கொடுப்பார்கள் ...
என்னமாதிரி உலகத்தில் வாழ்கிறோம் ...
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம் இல்லை மத்திய அரசு ....
தமிழகத்தில் வரும் வரி வருவாய் மட்டும் உங்களுக்கு வேண்டும் ....
நல்லா இருக்குடா உங்க நியாயம் ...
குடிசையில் வாழும் பிக் பாஸ் தாமரை செல்வியின் அம்மா... காட்டுத் தீயாய் பரவும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!
அடப்பாவிங்களா என்னமோ அந்த அம்மா மைசூர் மகாராஜா குடும்பம் மாதிரியும் அரண்மனையை விட்டு குடிசையில் வாழறது போலவும் பில்டப் பன்றிங்க ...
குல குருவே .....
கருணை கடலே.....
வழியின்றி தவிப்பவருக்கு விலாசம் தரும் தெய்வமே....
தொழில் வளர்ச்சியின்றி தவிக்கிறேன் சற்குருவே.....
உம் கருணை பார்வை வேண்டுகிறேன் குருவே ....