"கொரோனா காலத்தில் எங்கள் பணியை முதல்வர் பாராட்டினார்; இப்போது கேவலமாக தெரிகிறோமா?” - தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு
#Chennai | #Corporation | #SanitaryWorkers
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் காலநிலை முன்னறிவிப்பில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் அனைவரும் மாற்று உடை, மழைக்கால உடைகள், தொப்பி, அலைபேசிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெகிழி அல்லது நீர் புகா பைகள், துண்டு போன்றவற்றை மறவாமல் உடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பெரும் படையுடன் திரண்டு வாருங்கள்; மறவாமல் குடையுடனும் வாருங்கள்!
நீயின்றி என்
நாட்கள் எண்களாகும்!
நீதானே என்
உயிர் சுமக்கும் தேகம்!
உன் பாதையில்
என் ஆயுள்ரேகை போகும்!!
9yrs of togetherness❤️❤️
Happy Anniversary Sindhu!!!
#SindhuNaveen
எல்லாரும் சமம்தான டீச்சர் என சொன்ன மாணவனின் மண்டைவெட்டு அவன் சிந்தனையை தரங்கெடச் செய்யவில்லை. எண்ணெய் வைத்து படிய தலைசீவி, விபூதி அடித்தோ, குல்லா அணிந்தோ, சமூகத்தின் பார்வையில் ஒழுக்கசீடராய் காட்சியளிக்கும் பலரின் சிந்தனை இப்படி தரமுள்ளதாக இருக்கிறதா?
அக அழகு முகத்தில் தெரியாது!
There is no National language for india because each province of Indian's speak different languages and follow different cultural aspects
#StopImposingHindi
Today's petrol price 110 per litre 😒😒 @narendramodi,@mkstalin, If you think people have to come out and live their life and make every Indian as a tax payer,make the petrol to 50rs per litre cut down all your expenses sir and make to that
#lowfuelprice
Today's petrol price 110 per litre 😒😒 @narendramodi,@mkstalin, If you think people have to come out and live their life and make every Indian as a tax payer,make the petrol to 50rs per litre cut down all your expenses sir and make to that
#lowfuelprice
It was nice to learn that in addition to yesterday's agreements, Belgium is sending us another 3,000 machine guns and 200 anti-tank grenade launchers. Thank you @alexanderdecroo for your leadership.
@zelensky,@Volodymyr Zelenskyy
You are doing a great job sir, i have a great respect on your courage and achievements you have done hat's off to sir,i request you to continue this issue in your own way