சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வெற்றிக்காக சமூக வலைத்தளம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்தும் கழக நிர்வாகிகள்-இளைஞரணி தம்பிகள்-தோழமை கட்சியினர்-திரையுலக தோழர்கள்-ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும். மக்கள் பணியில் உங்கள் ஆலோசனைகளும் என்னை வழிநடத்தட்டும்.
'பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திய குற்றவாளிகளை பாதுகாக்கிறது அடிமை அரசு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெற்றுத்தர, மகளிரின் உரிமைகாக்கும் கழக அரசை அமைக்க அண்ணன் வரதராஜன் அவர்களுக்கு வாக்களியுங்கள்' என உரையாற்றி பொள்ளாச்சியில் வாக்குசேகரித்தேன்.