அணணன் சாட்டை சொல்வது போல் நீண்ட நாட்களாக எனக்கும் அதே சந்தேகம் இருந்தது..🤔
இப்போ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகிவிட்டது... ✅
பாஜகவின் கைகூலியாக தற்போது தவெக மாறியுள்ளது
ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி ஆரம்பம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தங்கள் பணியை ஒவ்வொரு அரசு அலுவலகம���க தொடங்கி விட்டார்கள்
2026 ஆட்சிக் கட்டிலில் நாம் தமிழர்!!
இது தமிழர் நாடு தமிழ் நாடு இதற்கு ஏன் திராவிட நல் திருநாடு; நாம் தமிழர் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முற்றிலும் மாற்றப்படும்.
#தமிழர்நல்திருநாடு | #தமிழ்த்தாய்வாழ்த்து | #Seeman