கடுமையான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி - இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யுக்ரேனியர்கள்
https://t.co/gunnkc5Nib
சூறாவளியின் தாக்கம் - ஜன்னல்களை தாக்கிய மிகப்பெரிய அலைகள்
பாவி சூறாவளி கார���மாக சீனாவின் பல பகுதிகளில் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
#China
முதல் கோல் அடித்தும் இங்கிலாந்து தோல்வி
2018 உலகக் கோப்பை அரையிறுதியில் குரோஷியாவுக்கு எதிராக இங்கிலாந்து 5-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்த���ு. ஆனால், குரோஷியா 68 மற்றும் 109 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றி (2-1) பெற்றது.
2026 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆர்ஜெண்டினாவுக்கு எதிராக 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை அடித்தது. ஆனால், ஆர்ஜெண்டினா 85, 90+2 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றி(2-1) பெற்றது.
#England #Argentina #FIFAWorldCup
(1/2)
இரான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்காவிட்டால், பொது உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
Link: https://t.co/W64hY6YW16
Posting Zero டிரெண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சோஷியல் மீடியாவில், இளைஞர்களில் சிலர் தாங்கள் கணக்குகளில் பதிவிடுவதை குறைத்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜென்-ஸி தலைமுறையினர் இந்த நில��யை நோக்கி நகர்வதாக தெரிகிறது. இவ்வாறான போக்கை போஸ்டிங் ஜீரோ (Posting Zero) என அழைக்கின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழ் சில இளைஞர்களிடம் பேசியது. அப்போது அவர்கள், இன்ஸ்டாகிராமில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் பயன்படுத்துவது, நெருங்கிய நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் தங்கள் போட்டோ, வீடியோக்களை பகிர்வது, ரீல்ஸ் பார்க்கவும் அதை நண்பர்களுக்கு பகிரவும் மட்டுமே சமூக ��டக கணக்குகளை பயன்படுத்துவது என அவர்கள் இருப்பது தெரிய வந்தது.