To make it clear, I am against victim shaming.
In this case, Not sure the letter is from the concerned woman as it has no sign. Also not in any of her SM.
If she comes open about it with backing evidence, no doubt I am with her.
Till then, I STAND WITH VIKRAMAN
பாஜகவை மக்கள் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். தென்னிந்தியாவில் இருந்து ஓடும் பாஜக இனி இந்தியாவிலிருந்தே அப்புறப்படுத்தப்படும் காலம் வெகு விரைவில். #KarnatakaElectionResults
“மக்கள் விரும்பாத படத்தை வலுக்கட்டாயமாக திரையரங்குகள் மீது திணிப்பது ஜனநாயகம் ஆகாது. திரையரங்க உரிமையாளர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை மதிக்கிறோம்” கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் தொடர்பாக @TimesNow விவாதத்தில் பேசினேன்.
கர்நாடகா மக்கள் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் மொத்தத்தில் அமைதியான வாழ்க்கைக்கும் வாக்களித்திருக்கிறார்கள். மனிதர்களை பிளவுபோடும் பிரிவினைவாதம் படுதோல்வி அடைந்திருக்கிறது. மகிழ்ச்சி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காகவும் பராமரிப்புக்கும் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி தேன்மொழி அறக்கட்டளை சார்பில் வரும் 13-05-2023 அன்று லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெறுகிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன். அனைவரும் வருக. நம்மால் இயன்றதை செய்வோம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காகவும் பராமரிப்புக்கும் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி தேன்மொழி அறக்கட்டளை சார்பில் வரும் 13-05-2023 அன்று லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெறுகிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன். அனைவரும் வருக. நம்மால் இயன்றதை செய்வோம்.
Congratulations Thiru @ptrmadurai Avl for taking charge of department of information and technology, the sphere where your contribution is much needed right now 💐
கொள்கை எதிரிகளும், வல்லூறுகளும் கூடிப் பின்னும் சிலந்தி வலைகளை தகர்த்தெறிவோம். சனாதன சக்திகளை மக்கள் முன்னால் அம்பலப்படுத்துவோம். அறவேந்தன் புத்தன் பாதையில் சமூகநீதி களத்தில் சமரசமின்றி பயணிப்போம். அனைவருக்கும் #BuddhaPurnima வாழ்த்துகள்.
அறம் வெல்லும்.
@samanth55656394@kirubamunusamy That too it seems, they have known each other for more than 10 years and are really close friends.
How could she do this to him 💔