பொய்களைக் கட்டமைத்து வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவெக ஆட்சியைப் பிடித்த அவலத்தை பாருங்கள்..
பதவி வெறி பிடித்து திரு.விஜய் தேர்தலுக்கு முன் மக்களை ஏமாற்ற பொய் மூட்டைகளை கட்டிக்கொண்டு ஊர் ஊராக பேசியிருக்கிறார். Social media mafia வைத்து மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது.
#TVKLies
காரணம் ரொம்ப சிம்பிள்ங்கய்யா உங்களுக்கு அப்புறம் உதயநிதி மாதிரி, உங்க மாவட்ட செயலாளர்களுக்கும் அவங்கவங்க புள்ளைக, மாப்ள சார் , குடும்பம், குட்டினு போராடாம பதவில உட்கார வைக்கிற ஆசை மட்டும் தான் இருக்கு.. மக்களுக்காக களத்துல வேலை பார்க்க இதுல 80% பேர் தயாராவும் இல்ல.. இணைய ஐடி விங்க்னு மாவட்ட லெவல்ல போஸ்டிங் வாங்குறான் ஒரு ட்விட்டர் ஐடி பேர் சொல்ற மாதிரி இல்ல. கேட்டா மாவட்டம் நம்மாளு, வட்டம் நம்மாளுனு காலர தூக்கிட்டு திரியிறான்.. ஒன்றிய செயலாளர்னு உட்காந்து இருக்கான் ஏரியால ஒரு மக்கள் பணிய இறங்கி செய்ய யோசிக்கிறான்.. கொள்கைய காத்துல பறக்க விட்டுட்டு வெறும் பவுசுக்கும், அதிகாரத்துக்கும் மட்டும் பதவிய வச்சிருக்கான்.. கள அரசியல்லயும் கூறில்ல, இணைய அரசியல்லயும் அறிவில்ல இப்ப இங்க எழுதுறதையே உங்க கண்ணுக்கு வருமானு நம்பிக்கை இல்ல.. எங்கள மாதிரி எவனா��து கேனப்பயலுவ கொள்கை , வெங்காயம்னு ஏதாவது கேசு வாங்க ஏகப்பட்ட வழி இருக்கு.. கொள்கைய வித்துட்டு கட்சியில இன்னும் உயிரோட இருக்குற கூட்டத்த களை எடுக்காம இங்க எந்த கருத்து கேட்டும் பிரயோசனம் இல்ல 😑😑
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலத��� விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து��ிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக���கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி��ுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தவெக அமைச்சர் செல்வி.கீர்த்தனா அவர்கள் ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என்று பேசியுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியலில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை தவெகவினர் உணர வேண்டும். ப��வியில் இருப்பவர்கள் பேசும்போது அனைத்து மனிதர்களின் உணர்வுகளையும் மரியாதையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
#TVKFails
#BREAKING | முதலமைச்சர் விஜயின் பட்டினப்பா��்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும்.
ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு?
-சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விளாசல்
#SunNews | #TNAssembly
அடுத்தவன் முதுகில் பயணம் செய்தே பழகிய உங்களுக்கு புது முதுகு கிடைத்து விட்டது. ஆக மறந்து கூட திரும்பி வராதீர்கள்! வந்தால் செருப்படி நிச்சயம்.😡😡
#Congress@manickamtagore
இவரு Straight ah மோடிக்குதான் நன்றி சொல்லுவாரு! ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே இல்லை! சம்பிரதாய அறிக்கை கூட இல்லை! #Vijay#Tvk#Tharkuri
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
தோற்றவர் கூட மக்களுக்கு நன்றி சொல்றார். வெற்றி பெற்ற தற்குறி இதுவரை மக்களுக்கு நன்றி சொல்லி ஒரு அறிக்கை கூட விடவில்லை! தற்குறி Max Vijay #DMK#Vijay#Tharkuri
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெர��மிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தி��்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையா�� உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
சக்தியை மீறி உழைச்சா இதுதான் தருவாங்க! ஆனா பத்தே மீட்டிங் பேசிட்டு பல பேர கொண்ணுட்டு 6 மணிக்குள்ள வீட்டுக்கு போயிட்டா பேரு தெரியாதவன கூட ஜெயிக்க வைப்பாங்க! #TVK#DMK
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மத���்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்த��ன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள���ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.