ப்ரோ நாளைக்கு தான் வராப்லயாம்.. அதுக்குள்ள என்ன #GoBackModi ?
~ தீபாவளிக்கு முன்னாடி நாள் பட்டாசு வெடிக்கறதில்லையா.. ப��ங்கலுக்கு முன்னாடி நாள் போகி கொண்டாடறதில்லையா.. அந்த மாதிரி தான் இதுவும்.. நம்ம கலாச்சாரத்துல கலந்து போன ஒன்னு..💥
#GoBackModi
ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் அதிலும் தமிழக அரசுக்கு எதிரான போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு முழுமையாக தோல்வியடைந்திருக்கிறது. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் முதல் யூட்யூப் சேனல்கள் வரை திமுக அரசு மீது தினமும் பத்து பொய் செய்திகளையாவது பரப்புகிறார்கள் துளியும் பயமின்றி!