Create a separate Indian Police Services under the direct control of Central Home Ministry as an alternate force for state owned police forces.
THIS IS THE NEED OF THE HOUR
சகோதரி விஜயதாரணி அவர்களுக்கு ஒரு வணக்கம் பாஜக ஆதரவாளர்கள் சார்பில்.🙏🙏🙏🙏
பிரதமர் தமிழக வருகையின் போது புதிய வரவுகளை இரு கரம் கொண்டு வரவேற்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
எடப்பாடி திமுகவுடன் கூட்டணி இல்லை என பாஜக மேலிடம் நல்ல முடிவு எடுத்துள்ளது....
தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பல்லை இளித்து கொண்டு நட்புடன் வந்தால் வெளியே தள்ளவும் முடிவு.......?
பிராடு பஞ்சாப் விவசாயி கோஷ்டி தங்களது "டெல்லி சலோ" போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
காரணம்.......
பஞ்சாப் ஆம்ஆத்மி ஆட்சிக்கு ஆப்பு சொருக உள்ளார்கள்.
🤣🤣🤣🤣🤣🤣🤣
All States and UTs should be abolished.
Nearly or approx . 750 districts shall be identified and created.
Each district has to be represented by a M.P. and all the MPs have to select the President or the Prime Minister of INDIA.
This is my take.
வறுமை கோட்டிற்கு கீழே அதல பாதாளத்தில் இருக்கும் இந்த பஞ்சமா பரதேசி ஏழை விவசாயிகளின் போராட்டம் பாருங்கள் மக்களே....
பஞ்சாப் "ஆம்ஆத்மி" ஆதரவு அரசை டிஸ்மிஸ் செய்யாமல் ஓய மாட்டார்கள் போல......
ஐ.டி. நிறுவனங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு உத்தரவு......
அவர்கள் நிறுவனங்களில் எத்தனை கன்னடக் காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று ஒரு தகவல் பலகை வைக்க வேண்டுமாம்.......
பிரிவினைவாத மனோநிலை.