"இந்தியா ஒரே இரவில் FCRA விதிகளில் திருத்தம் செய்து, வெளிநாட்டு நிதி பெறும் NGO-களின் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது."🚨
இனிமேல் வெளிநாட்டு நிதி பெறும் NGO-க்கள், "மதக் கல்வி", "மத நம்பிக்கை மரபுகளைப் பாதுகாத்தல்", அல்லது "பழங்குடி மக்களின் நம்பிக்கை முறைகள்" போன்ற பிரிவுகளைப் பயன்படுத்தி மதமாற்ற (Proselytization) முயற்சிகளில் ஈடுபட முடியாது.📌
#FCRA
அந்த வீட்டின் படுக்கையறையிலிருந்து அண்டை இஸ்லாமிய நாடான பங்களாதேஷுக்கு நேரடியாக ஒரு சுரங்கப்பாதை உள்ளது, இது தினமும் ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறது!...😡😡😡
@BSF_India@NIA_India@HMOIndia
மம்தா பானர்ஜி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் குல்தலி கிராமத்தில், ஒரு உள்ளூர் தொழிலதிபரின் புகாரின் பேரில், காலா சதாம் சர்தாரின் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளன
திமுக சரவணன் ஒரு மனநோயாளி என்பதை நிரூபித்த தருணம்!
இந்தியை திணித்தது யார்?
காங்கிரஸ்.
இப்போது திமுக யாருடன் கூட்டணியில் இருக்கிறது?
காங்கிரஸ்
அதுதான் தருணம், பைத்தியம் போல கத்த ஆரம்பித்தார்.
என்னையா இது? @saravofcl 😂
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
நேற்று தனியார் தொலைக்காட்சி சம்பவத்தில் தொடர்புடைய தம்பி..
திராவிடியா பையன்களுக்கு எதிராக கொடுத்த பேட்டி.
40 பேர் சூழ்ந்தாலும் தனியாக நின்ற ஆம்பளடா நான் என பதிவு.
"Computer On" செய்யாமலேயே... அதன் "Monitor Screen On" ஆகாமலேயே "கீ⌨️போர்டு" டைப் செய்துப் பார்க்கிறார்கள் என்றால்? "Mouse"🖱️பயன்படுத்தும் போது அதன் "Cursor" ஸ்கீரினில் தெரியாதா? ஒரு வேளை "திராவிடத்தின் நிறம் கருப்பு" அதை "Screen"ல் பார்க்க வந்துள்ளார்களா?
#திருட்டு_திமுக
@Srividhya_Hari PM ஆவதற்கு Degree தேவையா என்ன?
அப்படியே வேண்டுமென்றால் கூட, அதை பொதுவெளியில் பகிர வேண்டிய அவசியம் இலையே....!!
அதிலும் குறிப்பாக உங்களைப் போன்ற திமுக அடிவருடிகளுக்கு கண்டிப்பாக காட்டத் தேவையே இல்லை...!!!