Amazon Great Freedom Sale Finds 2026
இந்த வீடியோ ல குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க உண்மையாகவே பயனுள்ள விளையாட்டு பொருட்கள் இருக்கு.. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கு பயன்படும் நிறைய பொருட்கள் இருக்கு. எல்லா link கொடுத்து இருக்கேன் . உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கங்க . #ArivomFreedom
Solar System : https://t.co/kA8oX5HeX4
Maze Track : https://t.co/tE0DTaGETf
Railway Set : https://t.co/UIWB9HT6R0
2 in 1 Dinosaur : https://t.co/B2DaibuzTA
Mini Camera Printer : https://t.co/56cWBxfYbH
Popcorn Maker : https://t.co/MPps8ZPD8e
Electric Chopper : https://t.co/ep8089IRdc
Water can dispenser pump : https://t.co/WqCtSYCTpF
Magnetic Drawing Board : https://t.co/jBTjLDDuac
Book of cultures : https://t.co/ljjkQ1O6Rs
Tic Tac Toe: https://t.co/RiLjQAnktA
Most Powerful Cordless vacuum cleaner : https://t.co/44zSWJso8U
சுள்ளான் கடந்து வரும் பாதை:
SWOT Analysis.
* அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
* சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.
* தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார்.
* வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.
* உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது.
* பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார்.
* படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
* தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான்.
* ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர்.
* இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
* காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர்.
* கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.
* 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது.
* இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார்.
* அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.
* ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
* பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட்.
* இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
* இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்....
..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே.
* இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
* ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
* அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான்.
* இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி.
* மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான்.
* யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.
* ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.
Check first two comments.