“Shreya Ghoshal Live – All Hearts Tour” கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம்
நந்தனம் YMCA கல்லூரி மைதானத்தில் “Shreya Ghoshal Live – All Hearts Tour” இன்னிசை கச்சேரி” மார்ச் 1, 2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் BToS-Event நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் தளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிய இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு பிரத்யேக ஸ்பான்சர் செய்யப்பட்ட டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை மார்ச் 1, 2025 அன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:17 மணிக்கும், விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:37 மணிக்கும் புறப்படும். பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களில் 24:00 மணி வரை வழித்தட மாற்றம் செய்து கொள்ளலாம்.
பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. வழக்கமான வாகன நிறுத்தம் கட்டணம் பொருந்தும்.
#chennaimetro #metrorail #chennai #publictransport #liveconcert
Seamless Metro Travel for ‘Shreya Ghoshal Live – All Hearts Tour’ with Sponsored Metro Passes
Chennai Metro Rail Limited (CMRL) is pleased to announce its collaboration with BToS-Event organizer to facilitate convenient and seamless travel for attendees of the much-anticipated ‘Shreya Ghoshal Live – All Hearts Tour’ scheduled for 1st March 2025 (Saturday) at YMCA College Grounds, Nandanam.
Sponsored Metro Travel for Concert Goers.
As part of this initiative, concert attendees who have purchased their tickets through authorized ticketing platforms will receive exclusive sponsored digital Metro passes. These passes enable hassle-free round-trip travel between their nearest Metro Station and Nandanam Metro Station, ensuring a stress-free journey to and from the event.
Each digital Metro pass comes with a unique QR code, allowing easy scanning at the Automatic Fare Collection (AFC) Gates across Chennai Metro stations for smooth entry and exit. The passes are valid for one round trip (two entries and two exits) exclusively on 1st March 2025.
Special Metro Train Services for Concert Night –
To accommodate concert attendees, CMRL will extend its last train departure from Nandanam Metro Station as follows:
• Last Train from Nandanam Metro Station: 23:17 Hrs. towards Wimco Nagar Depot and 23:37 towards Airport Metro Station.
• For passengers travelling to Green Line stations, interchange trains are available at Chennai Central till 24:00 Hrs. and at Alandur till 24:00 Hrs.
• Passenger entry into Nandanam Metro Station will close 10 minutes before the departure of the last train.
Parking Availability: Attendees can avail themselves of ample parking spaces at all Chennai Metro stations for their convenience. Standard parking charges will be applicable.
CMRL's Commitment to Sustainable Urban Mobility
This initiative reflects CMRL’s continuous efforts to enhance urban mobility by integrating public transport solutions with major city events. By providing reliable and efficient transportation, CMRL aims to reduce road congestion, promote sustainable travel, and improve overall commuter experience.
CMRL encourages other event organizers to explore similar collaborations, supporting the adoption of public transportation for major events. Together, we can build a smarter, more connected Chennai!
#chennaimetro #cmrl #chennai #metrorail #liveconcert #publictransport
Vanakkam Chennai! The wait is finally over! Ticket sales for the most anticipated show of the year is now LIVE! Get your tickets, join me and let’s sing along making memories like we always do! See you Chennai 🩷
https://t.co/asMbYbTSpk
#ShreyaGhoshal#AllHeartsTour#Chennai #ShreyaInChennai
Dear friends in Zurich, thank you for filling up the first show with all your love. We are now adding a second show with all your favourite hits from albums like Taal, Rangeela, Yuva, Roja, Rockstar, Dil Se, Highway, Tamasha and so many more!
Book your tickets now at: https://t.co/RdvebhlgQ9
@thaalamofficial
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to [email protected] along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions@actcevents
Dear friends attending the Chennai concert tonight, I’m excited to see you all after so long! We request you to leave early and secure your seats early to have a memorable concert experience. #MarakkumaNenjam
Heartfelt gratitude to each one of you who came forward and supported the ‘Save Lightman Fund’, through the proceeds from the Wings Of Love concert, the Rotary Club of Chennai Neithal and Rotary Club of Chennai Aristo with the @ARR_Foundation, continue to provide safety kits to the light men of the industry. Together, let’s make the difference. 🎬 🌟
🔗 https://t.co/w6ociI4E3Y
#WingsOfLife #RotaryNeithal @ptparthi@actcevents@RahmanKhatija
Did we all just have the “Rockstar” moment on stage yesterday? I think we did!
We were overwhelmed by the love of the audience and kept wanting to give more..
Pune, thank you once again for such a memorable evening. Here’s a little snippet of our roller coaster ride ;)
‘Le Musk -The Cinematic sensory experience’ screening in Los Angeles 🇺🇸 (6565 W.Sunset blvd) Book your tickets 🎉
🎟️ ➡️ https://t.co/61EaEyiswV
#LeMusk#LeMuskAtLA@intel@RaviVelhal